World Cup Announced :
World Cup Announced :

World Cup Announced :

World Cup Announced :

மே மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கான தேர்வு பல்வேறு எதியோர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பையில் தேர்வாளர்கள் இதனை அறிவித்தனர்.

World Cup Announced :
World Cup Announced :

ரிஷாப் பன்ட், அம்பதி ராயுடு ஆகிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கபட்டது,  ஆனால் இடம்பெறவில்லை.

கேப்டனை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் – உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம்.!

15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் : கோலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி, ஜடேஜா, தினேஷ் கார்த்தி.