வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நமது மா மதுரையில் jayameenakshi training institute நடத்தும் பெண்களுக்கான மாபெரும் wonder women meganthi fest 2020 world record event. மெஹந்தி ஆற்றில் சிறந்த பெண் கலைஞர்கள் 2 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்று மெஹந்தி வரைந்து முதன் முறையாக தென் தமிழகத்தில் மூன்று சாதனைகளை படைக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் பெண்களின் ஆளுமை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர், ஐ பி எஸ் ஆபிஸர், மற்றும் சின்னத்திரை விஜய் டிவி பிக் பாஸ் நாயகன் முகேன் ராவ் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் international make-up trainer பூங்கொடி அவர்களின் self grooming class நடைபெற உள்ளது.

மேலும் விஜய் டிவி சின்னத்திரை நட்சத்திரங்களின் அசத்தலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் மெஹந்தி போடுவதில் வல்லவரா? வயது வரம்பு தேவையில்லை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை…. உங்கள் திறமையை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம்.. வாருங்கள் நீங்கள் யார் என்று நிரூபியுங்கள்.

பெண்களுக்காக ஜெய மீனாக்ஷி இன்ஸ்டிடியூட் நடத்தும் மாபெரும் மெஹந்தி போடும் விழா.! பெண்களுக்காக ஜெய மீனாக்ஷி இன்ஸ்டிடியூட் நடத்தும் மாபெரும் மெஹந்தி போடும் விழா.! பெண்களுக்காக ஜெய மீனாக்ஷி இன்ஸ்டிடியூட் நடத்தும் மாபெரும் மெஹந்தி போடும் விழா.!