
பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய பரிசீலனையில் இருக்கும் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி வரும் 29ஆம் தேதி இடம் பெறப் போவதாக ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த நிலையில் வைல்ட் கார்ட்டில் நுழைய பரிசீலனையில் இருக்கும் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. VJ அர்ச்சனா – Actress & Model
2. சாம் சாமுவேல் – Racer & Business Man
3. மாகப ஆனந்த் – Actor & Anchor
4.தர்ஷா குப்தா – Actress & Model
5. பிரித்திவிராஜ் – Actor
6. ரித்திகா தமிழ்ச்செல்வி – Actress & Model
7. தினேஷ் – Actor
8. KPY பாலா – Actor & Comedian
9. மானஸி – Playback Singer.
10. ரேகா நாயர் – Actress
11. கானா பாலா – Playback Singer
12. நிவிஷா – Actress & Model

இந்த 12 பேரில் ஐந்து பிரபலங்களே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.