wheat idiyappam recipe
wheat idiyappam recipe

தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு – 3 கப்,
தண்ணீர் – 2 கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு .

செய்முறை :

1) ஒரு வாணலியில் கோதுமை மாவைச் சேர்த்து வறுத்துக் கொண்டு, பின்னர் குளிர வைக்க வேண்டும்.

2) பிறகு வறுத்த கோதுமை மாவில் உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3) இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்ப கருவி கொண்டு இடியாப்பமாக பிழிந்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

4) அருமையான கோதுமை இடியாப்பம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here