Drink Milk:
Drink Milk:

Drink Milk : 

* கேசின் என்கின்ற முழுமையான புரோட்டின், கால்சியம் சத்தை அதிகமாக கொண்டுள்ள திரவ உணவு பால்தான். பால் முழுமையாக ஜீரணம் ஆகும்.

ஆனால் ஐஸ்கிரீம், ஜில்லிடும் பால் ஆகியவை எளிதில் ஜீரணம் ஆகாது.

* வெதுவெதுப்பான பாலுடன், இஞ்சியுடனோ அல்லது ஏலக்காய் கலந்தோ குடித்தால், முழுமையாக ஜீரணம் ஆகும்.

* தேனுடன் குடிப்பதனால் உடலுக்கு மிக மிக நன்மைகளை பால் தரும் . நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

* காலையில் பால் குடிப்பது நல்லதல்ல. எளிதில் ஜீரணம் ஆகாது. சோம்பேறித்தனத்தை அதிகப்படுத்தும்.

* வயதானவர்கள் மாலையில் பாலைக் குடிப்பது நல்லது.

* இரவினில் பால் குடிப்பது மிகவும் உகந்த நேரமாகும். அது மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

* இரவில் உடலுக்கு போதிய ஓய்வு இருப்பதால், பாலிலுள்ள கால்சியம் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

* கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

* கிட்னியில் கல் இருந்தால் அதற்கு பால் குடிப்பது நன்மையைத் தரும்.

* சைவப் பிரியர்கள் கட்டாயம் பாலினை தினமும் குடிப்பது நன்மையைத் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here