What Causes Foot Arm Shake?
What Causes Foot Arm Shake?

கை கால் குடைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

1) முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் ஏற்படக்கூடும்.

2) வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் காரணமாக அமையலாம்.

3) ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தல்.

4) நரம்பு பாதிப்படைந்து இருப்பது, வேலையின் காரணமாக வரலாம்.

5) மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, ஆகியவையும் காரணமாகும்.

அறிகுறிகள்: இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற உணர்வுகள், காலின் அடிப்பாகத்தில் எரிச்சல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here