Weight Loss Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Weight Loss Tips :

Weight Loss Tips :  பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்:

1) சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

2) பாதாம் பவுடரை சிறிது தேன் கலந்து காலை உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

3) தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வர தொப்பை குறையும்.

இந்த முறையாவது ராஜாவாக வருவாரா ? ரீஎண்ட்ரி கொடுக்கும் சிம்பு .!

4) கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

5) கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

6) நெல்லிச்சாறு இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

7) சோம்பு தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here