Weight Loss Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Weight Loss Tips :

💎 பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

💎 பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

💎 இரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

💎 ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.

ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலை உருண்டையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோமா?

💎 நீர் முள்ளியை உலர்த்தி,வெயிலில் வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்தஉப்பை கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும்.

💎 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

💎 உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

💎 வாழைத்தண்டு சாறு,அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.

💎 பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here