ஒரே அடியாக 27 கிலோ எடையை குறைப்பது எப்படி என சிம்பு அவருடைய உடல் எடை குறைப்பின் ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

Weight Loss Secrets of Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் மாநாடு.

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையில் 27 கிலோ குறைத்தார். இது எப்படி சாத்தியமானது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது தன்னுடைய வெயிட் லாஸ் சிகரெட்டை வெளியிட்டுள்ளார் சிம்பு.

சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny SPeech 

அதாவது, இரண்டு மாதங்களுக்கு நீராகாரங்கள் மட்டுமே உணவு. மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. தூங்குவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை எடுத்துக் கொள்வேன்.

இப்படித்தான் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.