Weight Gain Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Weight Gain Tips :

👉 தினமும் பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடித்து வர உடலின் எடை அதிகரிக்கும்.

👉 தினமும் கடலை,நேந்திரன் வாழைப்பழம்,பசும்பால் இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் எடை அதிகரிக்கும்.

👉 நிலவாகை சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடியாக செய்து 2 கிராம் அளவு எடுத்து பசுமாட்டு நெய்யில் கலந்து சாப்பிட்டு வர உடலின் எடை கூடும்.

கவினின் வெளியேற்றத்திற்கு இவர் தான் காரணம்? – நம்ப முடியாத ஷாக்கிங் தகவல்

👉 பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.

👉 காலை நேரத்தில் முருங்கை வேரை பொடி செய்து சாப்பிட்டு வர வேண்டும்.இரவில் கேழ்வரகு கஞ்சி பருகி வர வேண்டும் இவ்வாறு செய்வதால் உடலின் எடை அதிகரிக்கும்.

👉 உடல் எடை அதிகரிக்க பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

👉 அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here