VTV 2 Movie Update
விண்ணை தாண்டி வருவாயா 2 படம் பற்றி கெளதம் மேனன் பேசியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

VTV 2 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா.

இப்படம் வெளியாகி 10 வருடம் ஆகி விட்டதை சிம்பு கெளதம் மேனன் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வந்தனர். அதே சமயம் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

நீங்க பண்றது பார்த்தா காண்டாகுமா? ஆகாதா? – கல்லூரி விழாவில் மாஸ் காட்டிய சிம்பு ( வீடியோ )

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பேட்டியில் விண்ணை தாண்டி வருவாயா 2 படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன.

சிம்பு ஓகே சொன்னால் இது சாத்தியமாகும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.