சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீஸர் புதிய சாதனையை படைத்துள்ளது.

VTK Teaser Record in YouTube : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் : 19-ந்தேதி சிகர விழா

இது படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த டீசர் யூட்யூபில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட சிம்புனா சும்மாவா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.