சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் பற்றி சூப்பரான அப்டேட் ஒன்று தெரியவந்துள்ளது.

VTK Movie in Latest Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாக கலக்கி வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் 25க்கும் அதிகமான படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே படத்தில் சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்.. வெந்து தணிந்தது காடு பற்றி வெளியான மாஸ் அப்டேட்

இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தனிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch

ஒரே படத்தில் சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்.. வெந்து தணிந்தது காடு பற்றி வெளியான மாஸ் அப்டேட்
அஷ்ட பைரவர்களும், எழுந்தருளியுள்ள கோவில்களும்.!

இந்த படத்தில் நடிகர் சிம்பு முத்து என்ற முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரியவந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தில் நடிகர் சிம்பு கிட்டத்தட்ட ஐந்து வேடங்களில் நடித்து இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.