VRV

VRV Twitter Review : வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

தற்போது இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவைகளில் ஒரு சில டிவீட்ஸ் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.