VRV Reaction

VRV Reaction : வந்தா ராஜாவாக வருவேன் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மஹத், கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த இந்த படம் திரைக்கு வந்துள்ள நிலையில் ரசிகர்கள் இது குறித்து கருத்துகளையும் கூறி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.