VRV FDFS

VRV FDFS : சிம்புவுக்கு ரசிகர்கள் இல்ல என கூறியவர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு செம மாஸாக வந்தா ராஜாவாக தான் வருவேன் பட ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதில் இருந்தே திரையுலகில் நடித்து வரும் இவருக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அப்படி இருந்தும் சமீபத்தில் சிம்பு தன்னுடைய பேனர், கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் எல்லாம் செய்யாதீர்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் சிம்புவுக்கு இருப்பதே ஒன்னு இரண்டு ரசிகர்கள் தான் கலாய்த்திருந்தனர். அப்படி கலாய்த்தவர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு சிம்பு ரசிகர்கள் தங்களின் பலத்தை காட்டியுள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் ரசிகர்களின் FDFS கொண்டாட்ட வீடியோக்களை நீங்களே பாருங்க.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.