VRV Collection

VRV Collection : வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம் சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இவர் தான் விசாகனின் முதல் மனைவியா? – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வரும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகி இருந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அமையாததால் வசூலிலும் பாதிப்பை சந்தித்தது.

சௌந்தர்யாவின் வாழ்க்கையில் உள்ள முக்கிய 3 ஆண்கள் இவர்கள் தானாம்.!

ஆம், இதுவரையில் இப்படம் தமிழகத்தில் வெறும் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சௌந்தர்யாவின் வாழ்க்கையில் உள்ள முக்கிய 3 ஆண்கள் இவர்கள் தானாம்.!

மேலும் AAA படத்திற்கு பிறகு வசூலில் வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படமும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்து விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.