ரோடெல்லாம் ஒரே வாந்தி என போதையில் தள்ளாடும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் எழில்.

VJ Vishal in Viral Reels Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே விஷால். ‌‌ இந்த சீரியல் மூலம் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக பல இளம் ரசிகைகள் இவருக்கு அதிகம் உள்ளனர்.

துளசி போல வருமா?

ரோடெல்லாம் ஒரே வாந்தி.. போதையில் தள்ளாடும் பாக்கியலட்சுமி சீரியல் எழில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் விஜே விஷால் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பார் எல்லாம் ஒரே வாந்தி ரோடெல்லாம் ஒரே வாந்தி என்ற பாடலுக்கு போதையில் தள்ளாடுவது போல ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரை யாரும் இந்த மாதிரி பர்த்து இருக்க மாட்டாங்க! – Actor GV.Prakash Speech |BagheeraTrailerLaunch