VJ Ramya Tattoo
VJ Ramya Tattoo

உடல் முழுவதும் டாட்டூ குத்தி கொண்ட புகைப்படத்தை VJ ரம்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VJ Ramya Tattoo – தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பிரபலமானவர் ரம்யா.

அதன் பின்னர் இவர் திருமணம் விவாகரத்து என இருந்தாலும் வெள்ளி திரையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த ரம்யாவுக்கு என்னாச்சு? மீண்டும் வைரலாகும் அரைகுறை கவர்ச்சி புகைப்படங்கள்.!

சில படங்களில் நடித்து விட்ட இவர் வெள்ளித்திரையில் ஹீரோயினியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரம்யா தன்னுடைய உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்ட புகைப்படத்தை வெளியிட நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டனர்.

டாட்டூ குத்துறது தப்பு இல்ல, ஆனால் அதுக்குன்னு இப்படியா கண்ணா பின்னான்னு குதிப்பீங்க என கலாய்க்கின்றனர்.

VJ Ramya Tattoo
VJ Ramya Tattoo