VJ Ramya Saddest Moment
VJ Ramya Saddest Moment

என் மீது அன்பை பொழிந்தவனை இழந்து விட்டேன் என கூறியுள்ளார் ரம்யா.

VJ Ramya Saddest Moment : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையிலும் நடிகையாக வலம் வருபவர் ரம்யா. இவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தான் செல்லமாக வளர்த்து வந்த மிலோ என்ற நாய்க்குட்டியை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.

கூவி கூவி டீ, காபி விற்கும் மைனா நந்தினி… உங்களுக்கா இந்த நிலைமை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

உலகமே கொரானா நோயால் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறது. என்னுடைய மிலோவும் நோயால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தான். அறுவைச் சிகிச்சை செய்தும் அவனை காப்பாற்ற முடியவில்லை. மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

என்னை பாதுகாத்து வந்தான், என் மீது அன்பை பொழிந்து வந்தான். அவனை பிரிந்தது என்னுள் ஒரு பகுதியை இழந்தது போல இருக்கிறது என வேதனைப்பட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

My King ????❤️❤️❤️❤️❤️❤️❤️. 2012-2020 MILO . . While we as a nation are battling with a pandemic virus , my milo was battling with a severe illness , back to back surgeries and finally left the world this morning .I was undergoing acute depression seeing him unstable all these days and I couldn’t express it . I feel pained , empty and a part of me has gone forever . The one who has given me the most amount of unconditional love is no more and I can’t come to terms with that . . Thank you my friends who kept praying for his recovery for the last 3 weeks . RIP my MILO , my baby , my darling , my forever . You have given me happiness like no human can ever give . You have guarded and protected me like nobody can . I ll miss you everyday of my life alive . See you at the other end some day some time . ???????????????????????????????????? #AlwaysMyBaby #LostMySoul #YouAreGodNow

A post shared by Ramya Subramanian (@ramyasub) on