VJ Ramya

VJ Ramya Photo : படு கவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் தொகுப்பாளி ரம்யா.

படு கவர்ச்சி உடையில் ஷாப்பிங் வந்த சமந்தா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் ரம்யா. தற்போது வெள்ளித்திரையிலும் தலை காட்ட தொடங்கியுள்ளார்.

மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் ரம்யா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் இப்படியொரு கவர்ச்சி தேவையா? – சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் வீடியோ.!

அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

Out of the aqua blues ????????????‍♀️???? #MeghalayaTourism #NongriatTrek

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.