பிரபல நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கும் விஜே ரம்யாவின் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

VJ Ramya Movie Video : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலாபால். இவர் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆடை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது, மேலும் இப்படத்தில் தானும் நடித்திருப்பதாக விஜே ரம்யா கூற நீங்கள் என்ன வேடத்தில் நடித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள காட்சியை கண்டுபிடித்துள்ளனர். அமலாபாலுடன் சேர்ந்து லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார் ரம்யா.

இதனால் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Ramya
VJ Ramya
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.