கவர்ச்சியான உடையில் ரம்யா கோவிலுக்கு சென்றது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார் ரம்யா.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் தற்போது வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது குட்டையான உடையில் கோவில் ஒன்றிற்கு சென்று சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பறக்க விடும் வினோதமான பிராத்தனையை செய்துள்ளார்.
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோவிலுக்கு இப்படியா டிரஸ் போட்டுட்டு போவாங்க? ஏன் பேண்ட் போட மாட்டீங்களா? என அவரை விளாசி எடுக்கின்றனர். b