VJ Ramya Latest Photo Makes Controversy - Fans Reaction & Comments.! | Vijay TV Ramya Latest Photo | VJ Ramya Gallery | Tamil Cinema News
நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்து கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளி ரம்யா.

VJ Ramya Latest Photo : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் ரம்யா. இவர் ஆடை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

முதல் முறையாக காதலனின் போட்டோவை வெளியிட்ட யாஷிகா – இவர் தானா அந்த ஆளு.!

அதே சமயம் ரம்யா வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்ததும் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது அப்படி தான் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதுவும் மேக்கப் உடன். இந்த போட்டோவை வெளியிட ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

The smell after rain ????????????. . ???? – @waranyogesh_v Styled by – @anjalikrishnanstylist MUA – @vurvesalon

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.