Vj Ramya in Saree Photos

சேலையில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ளார் ரம்யா.

Vj Ramya in Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் நடித்துள்ளார்.

மேலும் இவர் மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வணமகன், ஆடை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சேலையில் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கிய தொகுப்பாளினி ரம்யா!!

இப்படியான நிலையில் தற்போது சேலையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் VJ ரம்யா.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.