15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா.

VJ Ramya in Old and Now Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ரம்யா. இவர் தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார். ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

நடிகை சமந்தா உட்பட சில நடிகைகளுக்கு நெருக்கமான தோழியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப் படத்தையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

15 வருடங்களுக்கு முன்பு டல் ரம்யாவாக இருந்து தற்போது பளபள ரம்யாவாக மாறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.