VJ Ramya Gallery : இந்த ரம்யாவுக்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்கள் யோசிக்கும் படியாக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரம்யா.
சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக பயணத்தை தொடர்ந்து இன்று வெள்ளித்திரை வரை வலம் வருபவர் ரம்யா.
திருமணமாகி விவாகரத்து பெற்று விட்ட இவர் சமூக வளையதளங்களில் சமீபகாலாமாகவே கிளாமர் புகைப்படங்களாக இறக்கி வருகிறார்.
தற்போதும் தன்னுடைய இஷ்ட பக்கத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக இருக்கும் இரண்டு புகைப்படங்களை தட்டிவிட அது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.