VJ Ramya Dance to Master Song
VJ Ramya Dance to Master Song

கையில் துடைப்பத்தை வைத்துக்கண்டு வீட்டை பெருக்குவது போல மாஸ்டர் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள ரம்யா.

VJ Ramya Dance to Master Song : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருபவர் ரம்யா. இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் ரம்யா மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாட்டுக்கு கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு வீட்டை பெருக்குவது போல ஆட்டம் போட்டுள்ளார்.

சேலையைப் போல சுடிதார் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.. இதுவும் கைகொடுக்குமா? – எப்படி எல்லாம் போஸ் குடுத்து இருக்கார் பாருங்க

அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-oUQz5HkHN/?igshid=bae3n3akerhc