VJ Ramya Childhood Photo
VJ Ramya Childhood Photo

ரெட்ட ஜட பால் வடியும் பிஞ்சு முகம் என தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா.

VJ Ramya Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் ரம்யா.

இவர் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஆடை திரைப்படத்தில் அமலாபால் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

மேலும் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனிக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் படத்தில் நடிக்கிறார். தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்ததுமே அப்செட் ஆன விஜே சித்ரா.. அதுக்கு காரணம் இதுதான் – அவரே அளித்த பேட்டி

நடிக்க வந்ததிலிருந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் செம அடி வாங்கியது புகைப்படங்கள் உடற்பயிற்சி வீடியோக்கள் என அடுத்தடுத்து தொடர்ந்து எதையாவது வெளியிட்டுக் கொண்டே வருகிறார்.

அந்த வகையில் தற்போது இரட்டை ஜெடை பால்வடியும் முகத்துடன் இருக்கும் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா அப்போதைய செம அழகாக இருப்பதாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு நீங்களே யாருன்னு கேட்டா எப்படி? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என கலாய்த்து வருகின்றனர்.