VJ Ramya Boy Friend Photo Viral on Internet - Fans Reaction | Kolywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
இன்று VJ ராமாயாவிற்கு பிறந்த நாள் என்பதால் அவர் தன்னுடைய பாய் ப்ரண்ட் என கூறி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VJ Ramya Boy Friend Photo : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாகவும் வெள்ளி திரையில் நடிகையாகவும் வலம் வர தொடங்கியுள்ளார் ரம்யா.

திருமணமாகி விவாகரத்து பெற்று விட்ட இவருக்கு இன்று 33-வது பிறந்த நாள். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உண்மையான விஷம் லாஸ்லியா தானோ? கவின் செய்த சிலிமிஷம் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

இந்நிலையில் ரம்யா இறுதியில் தனக்கு கிடைத்த பாய் ப்ரண்ட் இவர் தான் என எலும்பு கூட்டுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செம ஜோடி என ரம்யாவை கலாய்த்தெடுத்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த போட்டோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.