விஜய் டிவி ரக்ஷன் சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Rakshan With Sister : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருபவர் ரக்சன். தன்னுடைய பள்ளி தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் கூட உள்ளன.

விஜய் டிவி ரக்ஷன் சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.. அக்காவுடன் வெளியான அழகிய புகைப்படங்கள்.!!

இந்த நிலையில் ரக்ஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் தன்னுடைய அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தரப்பில் அக்கா வேற இருக்கிறார்களா என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.