விஜய் டிவி பிரியங்கா தன் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Priyanka With Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரியங்கா.

அட விஜய் டிவி பிரியங்காவா இது?? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. பிரியங்கா தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதாக அரபியர்கள் கூறி வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

அட விஜய் டிவி பிரியங்காவா இது?? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் தற்போது இவருடைய குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Lady Auto Driver-களுக்கு உதவிய Harish Kalyan – பாராட்டிய பிரபலங்கள்! | HD