ஸ்கூல் யூனிஃபார்மில் விஜய் டிவி தொகுப்பாளினி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

VJ Priyanka in School Uniform : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. தற்போது மிக சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஸ்கூல் யூனிபார்மில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, எப்படி இருக்கார் பாருங்க - லைக்குகளை வைக்கும் புகைப்படம்

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடுவார் மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

ஸ்கூல் யூனிபார்மில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, எப்படி இருக்கார் பாருங்க - லைக்குகளை வைக்கும் புகைப்படம்

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கூல் யூனிபார்மில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.