VJ Priyadarshini With Husband

தொகுப்பாளினி டிடி யின் அக்கா பிரியதர்ஷினியின் கணவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

VJ Priyadarshini With Husband : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திருமணமாகி ஒரே வாரத்தில் விவாகரத்து பெற்ற இவர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் நடுவராக பங்கேற்றும் வருகிறார்.

இவரது உடன்பிறந்த சகோதரி பிரியதர்ஷினி தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி அவர் தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது பிரியதர்ஷினி அவருடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.