VJ Pooja Photoshoot
பிகினி உடையில் 90’ஸ் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் பிகினி உடை வெளியிட்டுள்ளார்.

VJ Pooja Photoshoot : தமிழ் சினிமாவில் 1990-களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன். அப்போதைய ரசிகர்கள் இவரை மறந்திருக்க வாய்ப்பில்ல்லை.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் முதல் முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

42 வயதில் நடிகை மீனா நடத்திய போட்டோஷூட் – ஷாக்காக்கும் புகைப்படங்கள் இதோ!

பூஜா தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் காதலில் சொதப்புவது எப்படி? நண்பன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.