தொகுப்பாளினி நட்சத்திரா திருமணம் முடிந்த நிலையில் திருமணக்கோலத்தில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‌‌‌‌

VJ Nakshatra in Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கியவர் நட்சத்திரா. அதன் பின்னர் குஷ்புவின் தயாரிப்பில் வெளியான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் இவர் நடித்தார்.

ஆனால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி : மூத்த அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

மேலும் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருந்த நிலையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண கோலத்தில் நட்சத்திரா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Jail Movie Public Opinion | Review | GV Prakash | Abarnathy | Vasanthabalan | Chennai

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது திருமணத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.