VJ Manimegalai Without Makeup Video
VJ Manimegalai Without Makeup Video

விஜய் டிவி வெளியிட்ட வீடியோவில் மேக்கப் இல்லாமல் மணிமேகலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VJ Manimegalai Without Makeup Video : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் கிராமத்திற்குச் சென்று அங்கு சிக்கியுள்ள மணிமேகலை விஜய் டிவியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிகழ்ச்சிக்காக பாகற்காய் ஜூஸ் தயாரித்து குடிக்கிறார்.

பிக்பாஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி, ரசிகர்கள் வைத்த கோரிக்கை – இதெல்லாம் நடக்கிற காரியமா பாஸ்??

இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. வீடியோவில் மணிமேகலை மேக்கப் இல்லாமல் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கிராமத்துக்குப் போய் அவர் கறுத்து விட்டதாக கூறி வருகின்றனர்.

போகப்போக கருப்பாகிட்டே போறீங்க எனவும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் குடித்தது பாவற்காய் ஜூஸ் இல்ல வெறும் தண்ணீர் தான் சும்மா நம்மள ஏமாத்துறாங்க எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.


VJ Manimegalai Without Makeup Video
VJ Manimegalai Without Makeup Video

VJ Manimegalai Without Makeup Video
VJ Manimegalai Without Makeup Video