VJ Manimegalai With New Car

பிஎம்டபிள்யூ கார் மட்டுமல்லாமல் இன்னொரு புதிய காரை வாங்கியுள்ளார் விஜே மணிமேகலை.

VJ Manimegalai With New Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. இதற்கு குவித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட கோமாளிகளில் ஒருவராக பங்கேற்றார்.

KPY BALA-வையே செமயாக கலாய்த்த Blue Sattai Maran – நீங்களே பாருங்க! | Anti Indian Audio Launch

விஜய் டிவியில் பணியாற்றுவதற்கு முன்னதாக இவர் சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் இவர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக் கூறி இருந்தனர்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருப்பதாக மணிமேகலை அறிவித்துள்ளார். மேலும் இது ஹூண்டாய் நிறுவனத்தின் கார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.