VJ Manimegalai in Mottaimadi Photoshoot

மொட்டை மாடியில் லைட்டா இடுப்பு தெரிய மஜாவாக போஸ் கொடுத்துள்ளார் மணிமேகலை.

VJ Manimegalai in Mottaimadi Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் நெட்வொர்க்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவிக்கு தாவி விட்டார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மணிமேகலை முன்பை போல இல்லாமல் வரவர அழகு கூடிட்டே செல்வதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் மொட்டை மாடியில் லைட்டா இடுப்பை காட்டி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


3 Attachments