Hussain With VJ Manimegalai
சமந்தாவுடன் விஜே மணிமேகலையின் கணவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக அதற்கு மணிமேகலை அவருடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் பிரபல நடன இயக்குனரான காதற் உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலையின் கணவர் சமந்தாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நெருக்கமாக நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக மணிமேகலை அந்த புகைப்படத்தை பதிவிட்டு என் கண்ணுக்கு பார்க்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி மாதிரியே இருக்கு என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Paaka Rendu perum en kannuku apdiye brother & Sister maariyae irukaanga ????????‍♀️ #workingstill #samantha #choreography

A post shared by Mani Megalai (@iammanimegalai) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.