VJ Manimegalai Childhood Photo
VJ Manimegalai Childhood Photo

VJ மணிமேகலை தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

VJ Manimegalai Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் சன் மீயூசிக் சேனல் மூலமாக தொகுப்பாளினியாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் விஜே மணிமேகலை.

தல அஜித்தின் ஹிட் பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – வைரலாகுது வீடியோ

144 தடை உத்தரவு காரணமாக மணிமேகலை தற்போது வேறொரு இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் போட்டோ எடுக்கும் போது யாரோ என்ன கோபப்படுத்தி இருக்காங்க போல அதான் முகரக்கட்டை இப்படி இருக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.