நீச்சல் குளத்தில் VJ மகேஸ்வரி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

VJ Maheshwari Photoshoot : தமிழ் சின்னத்திரையில் சன் ம்யூசிக் தொடங்கிய காலத்தில் இருந்தே நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்து வருபவர் மகேஸ்வரி.

உள்ளாடை இல்லாமல் போட்டோஷூட், கடும் சர்ச்சையில் சிக்கிய NGK நாயகி – புகைப்படங்கள் இதோ.!

மேலும் இவர் தற்போது ஜீ தமிழில் தீபக்குடன் இணைந்து பேட்டராப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணம் செய்து கொண்டு ஒரு மகனையும் பெற்றெடுத்த இவர் தன்னுடைய கணவனிடம் இருந்து பிரிந்து தற்போது தனியாக தன்னுடைய மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

47 வயதில் மோசமான கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தபு – புகைப்படத்துடன் இதோ.!

இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

VJ Maheshwari VJ Maheshwari VJ Maheshwari VJ Maheshwari

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.