VJ Maheshwari Photo Gallery
VJ Maheshwari Photo Gallery

வாய்ப்புகளுக்காக விஜே மகேஸ்வரி புடவையில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

VJ Maheshwari Photo Gallery : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் விஜே மகேஸ்வரி.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் செம கவர்ச்சியாக முன்னழகு தெரியும் அளவிற்கு புகைப் படங்களை வரிசையாக வெளியிட்டுள்ளார்.

முன்பை விட இப்போ ஹாட்டா ஆயிட்டீங்க.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் வாய்ப்புக்காக நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களா? சீக்கிரம் என் தலைவிக்கு வாய்ப்பு குடுங்கடா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இது மகேஸ்வரியின் அந்த இடத்தில் மச்சம் இருப்பதையும் ரசிகர்கள் கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.