பிக் பாஸ் மகேஸ்வரியின் கணவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து ரத்தினர்கள் மத்தியில் பிரபலமானவர் மகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிய நிலையில் தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பிக் பாஸ் மகேஸ்வரியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா?? கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியான புகைப்படங்கள்

இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் மகேஸ்வரியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா?? கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியான புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது இவருடைய முன்னாள் கணவர் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மகேஸ்வரி திருமணத்தால் தன்னுடைய வாழ்க்கையை நாசமாகிவிட்டது என வருத்தப்பட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.