VJ Lokesh
VJ Lokesh

VJ Lokesh Status : கடந்த மார்ச் மாதத்தில் நடிகர் லோகேஷ் பிரைன் ஸ்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைப் பெற்ற நடிகரும் தொகுப்பாளருமா லோகேஷின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறது.

இவர் 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார்.

நல்லா இருக்காஇவர் தற்போது இவர் தற்போது சிகிச்சைகளை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன லோகேஷ் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் லோகேஷின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதாவது அண்மையில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு விஜே பார்வதியுடன் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார் லோகேஷ்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரை பாரத்து பிரமித்துப் போய் பாராட்டியுள்ளார்.

இந்தப் பாடலை கொடுத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிலி நெட்டிசன்கள் உங்களுடைய கவுன்டர்ஸ், காமெடிஸ் ரகளைஸெல்லாம் மிஸ் பண்றோம். இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், லோகேஷின் இந்த வீடியோவைப் பார்த்து வியந்துப் போயுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.