திருமணம் எப்போது என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஜாக்லின் அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

VJ Jacqueline About Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணித்த தொடங்கி அதன் பின்னர் எண்ணிக்கையில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தவர் ஜாக்குலின். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அப்போது பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்க அதற்கு ஜாக்குலின் நான் 2045-ல் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

பாட்டியான பிறகு கல்யாணம் பண்ணா என்ன? பண்ணலனா என்ன என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கல்யாணம் எப்போது என கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் கூட நக்கலா என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.