VJ DD Photos From Award Function

விருது விழாவுக்கு செம கவர்ச்சியாக வந்துள்ளார் தொகுப்பாளினி டிடி.

VJ DD Photos From Award Function : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு முன்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு உடையில் வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

37 வயதாகும் நிலையில் இப்பவும் நிகழ்ச்சிக்கு இப்படியான உடையிலா வருவீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்