VJ Chithu About Her Marriage
VJ Chithu About Her Marriage

திருமணம் எப்போது காதலன் யார் என்ற கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பதிலளித்துள்ளார்.

VJ Chithu About Her Marriage : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் சித்து என்கிற சித்ரா.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த டாப் 10 இயக்குனர்கள் – தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 5 இயக்குனர்கள்!

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங் உரையாடியுள்ளார்.

ரசிகர் கேட்ட அத்தனை கேள்விக்கு அழகாக பதில் அளித்துள்ளார். ரசிகர் ஒருவர் உங்களின் உடல் எடையை குறையுங்கள் என கூறியதற்கு நானும் அதற்காகத்தான் பாடுபட்டு வருகிறேன் என பதிலளித்துள்ளார்.

அதேபோல் நீங்க கமிட்டடா எனக் கேட்டதற்கு என் மூஞ்சிக்கெல்லாம் யார் கிடைப்பா?? சிங்கிள் தான் என கூறியுள்ளார்.

ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகையை பெண் கேட்டு சென்றாரா அஜித்?? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்!

மேலும் உங்களுக்கு திருமணம் எப்போது என கேட்டதற்கு இன்னும் இரண்டு வருடத்தில் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டார்கள் என கூறியுள்ளார்.

உங்களின் வயசு என்ன எனக் கேட்டதற்கு சூசகமாக 10+5+3 என கூறியுள்ளார். ஆனால் பதினெட்டு என்பது அவருடைய உண்மையான வயது அல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.