VJ Chithra With Life Patrner

விஜே சித்ரா காருக்குள் வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vj Chithra Romance with Life Partner : தமிழ் சின்னத்திரை சீரியல்களில் தொகுப்பாளினியாக செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் விஜே சித்ரா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் மிகவும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் சித்ராவுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம் முடிந்ததும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.

இதனையடுத்து இருவரும் சேர்ந்து Couple போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருந்தனர். அந்தப் புகைப்படங்களும் தீயாக பரவின‌.

தற்போது இருவரும் காருக்குள் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.