VJ Chithra Pair With Vijay

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர் ஒருவர் தனது ஆசையை வெளிப்படுத்த அதற்கு பாண்டியன் ஸ்டோர் சித்ராவும் ரியாக்சன் கொடுத்துள்ளார் ‌

VJ Chithra Pair With Vijay : சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இந்த சீரியலில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி விதவிதமான போட்டோஷட் கைகளால் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் நீங்கள் விஜய்க்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார்.

அதற்கு விஜே சித்ராவும் ஆவலுடன் காத்திருப்பது போல தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் விஜே சித்ரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்க வேண்டும்.

VJ Mullai Reaction
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.